கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 4)

பா. ராகவன் அவர்கள் இந்த அத்தியாயத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல. பல புதையல் பற்றிய இரகசியங்களைக் கூறியுள்ளார். இந்தப் பகுதியை வாசித்தவர்கள், ‘என்ன புதையலா? நீங்கள் சரியாக வாசித்திருக்க மாட்டீர்கள். உளறாதீர்கள்!’ என்று என்னைப் பார்த்து ஏளனமாகக்கூட எண்ணலாம். இதில் உள்ள அனைத்தும் என் கோணத்தில் புதையலாகவே தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப் பற்றிய அபரிதமான எண்ணங்கள் உண்டு. உலகத்தில் உள்ள அறிவு எல்லாம் தான்தான் கொண்டுள்ளதாக எண்ணம் உண்டு. உண்மையில் அத்தகைய அறிவு பெற்றவர்கள் என்றால் சரிதான். … Continue reading கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 4)